குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் விஜய். தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், அலுவலகத்தில் இருந்து இன்று காலை வீடு திரும்பிa விஜய், வெளிப்புறம் சாத்தப்பட்டிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.