தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் புறநகர்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. ரயில்களில் இடம் கிடைக்காததால் காத்திருப்போர் பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கின்றனர்.
Outskirts of Chennai facing heavy traffic from the morning as many people were returning to their routine work, vehivles luined up at tambaram,perungalathur areas