சென்னையில் போக்குவரத்து நெரிசல்... டோல்கேட்டுகளில் காத்திருக்கும் பஸ்கள்!-வீடியோ

Oneindia Tamil 2018-11-03

Views 2.6K

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பேருந்துகள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் செல்வதால் புறநகர் பகுதிகளில் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசைகட்டி காத்துக்கிடக்கின்றன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS