25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Oneindia Tamil 2018-11-17

Views 4

25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்டா மாவட்டத்தை கஜா புயல் தாக்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன் தினம் இரவு கரையை கடக்க தொடங்கியது. பின்னர் நேற்று காலை கரையை கடந்தது.

Tamilnadu Weatherman says that Cyclone Gaja now as a weakened Deep Depression is seen now over Eranakulam and Kottayam disttricts and marching into Arabian Sea. Worst Cyclone since Vardah to hit Tamil Nadu and Worst Cyclone since 1993 to hit the Delta belt.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS