பயணிகளை முந்தி விமான இருக்கைக்கு சென்ற விமானி, அப்படி என்ன செய்தார்?

Oneindia Tamil 2018-11-23

Views 1


சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் முதல் முறையாக தனது தாய் மற்றும் பாட்டியை அழைத்து கொண்டு செல்லும் விமானி, அதை இயக்குவதற்கு முன்னர் இருக்கைக்கு சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Krishnan, a pilot with the carrier, got the rare chance to pilot his mother and grandmother's flight to Singapore which also happened to be their maiden trip on an aircraft. Before take off, he is getting blessings from his mom and grandmother.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS