தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.
Rain lashes Tamilnadu since morning, Chennai may receive.