பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர்.
Thursday’s march is scheduled to end at Ramlila Maidan ground, New Delhi and to Parliament Street on Friday.