‘டாஸ்மார்க் சரக்குகள் இந்த வீட்டில் கிடைக்கும்!’ - சென்னை போலீஸாரை அதிர வைத்த குடும்பம்

NewsSense 2020-11-06

Views 0

ஷெனாய்நகர், தலைமைச்செயலகக் காலனி உள்ளிட்ட பகுதிகளில், டாஸ்மாக் மதுபானங்கள் வீடுகளில் விற்கப்படுவதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் வீடுகளில் விற்கப்பட்ட மதுபானங்கள்குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், துணை கமிஷனர் ராஜேந்திரனும், உதவி கமிஷனர் ஹரிகுமாரும் அதிரடியாக சோதனை நடத்தி, சாந்தியின் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சாந்தி, ராதிகா ஆகியோரின் வீடுகள் மினி டாஸ்மாக் கடைகள்போலவே செயல்பட்டுள்ளன.

Family sells tasmac liquors on holiday arrested

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS