கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Oneindia Tamil 2018-12-06

Views 4

கும்பகோணத்தில் நள்ளிரவு ரயிலில் தனியாக வந்திறங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டது.

Shocking incident for a woman in Kumbakonam at midnight.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS