உச்சநீதிமன்றம் ரபேல் விவகாரம் கொடுத்திருக்கும் தீர்ப்பு ஆச்சரியமாக உள்ளது. நிச்சயம் ஒரு நாள் விசாரணை நடைபெறத்தான் போகிறது. அதுவரை நாங்களும் ஓய மாட்டோம். அப்போது நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் நாட்டு மக்களிடம் அம்பலப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.