மீ டூ புகார் கூறிய பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி

Filmibeat Tamil 2018-12-23

Views 1.9K

#metoo

பாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி துணிச்சலாக பேசியுள்ளார்.

Actress Aditi Rao Hydari said that she didn't get any movie offers for eight long months after she decided to keep her dignity and walk away from a situation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS