Actress Thamanna about MeeToo.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. கோலிவுட்டில் சின்மயி மீ டூ இயக்கத்தை முன்னின்று நடத்துகிறார். வரலட்சுமி சரத்குமாரும் மீ டூவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். வரலட்சுமியும், சின்மயியும் நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீ டூ பற்றி தமன்னா தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு யார், யார் எல்லாம் கொந்தளிக்கப் போகிறார்களோ?
#MeeToo
#VaraLakshmi
#Chinmayi
#Thamanna