சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது, தாயும், சேயும் நலம்

Oneindia Tamil 2019-01-18

Views 5

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டசாத்தூர் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 9 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The 23 year old Sattur woman, who was transfused with HIV positive blood last month, delivered a baby girl without surgical aid here at Government Rajaji Hospital, Madurai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS