ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் பட பூஜை- வீடியோ

Filmibeat Tamil 2019-01-22

Views 277

Pooja for GV Prakash Kumar, Raiza Wilson's fantasy comedy to be directed by Kamal Prakash has been held today.


ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா நடிக்கும் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது. கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ரைசா வில்சன் ஆகியோர் சேர்ந்து ஃபேன்டசி காமெடி படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி துவங்க உள்ளது.

#GVPrakash
#Raiza

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS