செல்வாக்கை இழந்து வரும் பாஜக … அப்சரா ரெட்டி கடும் தாக்கு-

Oneindia Tamil 2019-01-25

Views 668

BJP's losing influence ... Apsara Reddy is hard hit
பெரியமேட்டில் உள்ள unisex salon திறப்புவிழாவிற்கு அகில இந்திய
மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி வந்து திறந்து வைத்தார் பிறகு பேட்டி அளிக்கையில் முழுக்க முழுக்க ஹிந்தி பாஜக அரசு மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கொண்டுவந்திருக்கின்றது என்றும் தமிழகத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து கொண்டே இருக்கின்றது நானும் இது சம்பந்தமாக பல போராட்டங்கள் நடத்தி இருக்கின்றேன்
என்றும் எந்த வயதுக்குட்பட்டோர் தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் பேட்டி அளித்தார்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS