இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய போலீஸ் Australian cops to talk about a particular scene in 2.0

Oneindia Tamil 2019-02-18

Views 1.9K

கலைக்கு மொழி பேதம் இல்லை என்பதை ரஜினிகாந்த் தொடர்ச்சியாக, நிரூபித்து வருகிறார். தமிழ் கலைக்கு தொடர்பில்லாத, ஜப்பானிலும் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உண்டு என்பது இதற்கு ஒரு உதாரணம் என்றால், இப்போது ஆஸ்திரேலிய காவல்துறையும், ரஜினிகாந்த்துக்கு ரசிகர்களாகியுள்ளனர். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு, 0.341%, என்ற அளவில் ஒருவருக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிக அதிக அளவாகும். அறுவை சிகிச்சையின்போது வழங்கப்படும் அனஸ்தீசியா மருந்தால் ஒருவர் கோமா நிலைக்கு சென்றால் எந்த அளவுக்கு அவர் ரத்தத்தில் ஆல்கஹால் இருக்கும். அந்த அளவுக்கானது இது. அப்படியிருக்கும், அந்த நபர் கார் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டுள்ளதுதான், காவல்துறைக்கே ஆச்சரியமான விஷயம்.

Superstar Rajinikanth is everywhere as a scene from his recently-released 2.0 has been used as a meme by Australian cops to talk about a particular case of drunken driving.On February 10, the Twitter handle of Derby Police in Australia spoke about a case of drunken driving. What made the tweet famous was the use of a meme with Rajinikanth.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS