முக ஸ்டாலின் பேச கண்ணீர் விட்ட வைகோ-வீடியோ

Oneindia Tamil 2019-02-25

Views 7.7K

முக ஸ்டாலின் பேச பேச, வைகோ உணர்ச்சிபெருக்கில் கண்ணீர்விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நேற்று திருச்சியில் நடந்துள்ளது. நேற்று கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS