உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க
முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி திட்டவட்டமாக
தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா
பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றனர்.
The International Cricket Council has categorically
stated that Pakistan cannot be banned in the World
Cup.