Actor Surya Selfie with Vijay father and mother.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கஸ்தூரி செல்ஃபி விவகாரம் குறித்து கார்த்தி முன்பே சிவகுமாரை கலாய்த்து வாங்கிக் கொண்டார். இந்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சூர்யா செல்ஃபி எடுத்துள்ளார். அவர் செல்ஃபி எடுத்தது விஜய்யின் பெற்றோருடன். விஜய்யின் பி.ஏ. ராஜேந்திரனின் மகள் சந்தியாவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 3ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
#Suriya
#Vijay
#Karthi
#Marriage