Indian think tank is doing grave injustice to Ajinkya Rahane says former chairman of selectors Dilip Vengsarkar.
ராகுலுக்கு பதில் ரஹானேவை உலக கோப்பைக்கு அழைத்து செல்வது நல்லது என்று முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.