Why PMK founder Ramadoss met DMDK chief Vijayakanth? Here is the real reason.
பாமக நிறுவனர் ராம்தாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தது ஏன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னையில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.