'தளபதி 63' சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி

Filmibeat Tamil 2019-03-20

Views 436

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அட்லி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வில்லு படத்தை அடுத்து விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Sun television has bagged the satellite rights of Vijay's upcoming movie Thalapathy 63 being directed by Atlee.

#Vijay
#SunTv
#Thalapathy63
#Atlee

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS