BJP Candidates List: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

Oneindia Tamil 2019-03-22

Views 1


BJP's first list of candidates for LokSabha Elections 2019 expected at 7pm, says sources.

182 லோக்சபா தொகுதிகளுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலுக்கான 146 தொகுதிகளுக்கு, காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால், ஆளும் பாஜக இதுவரை, வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்து வந்தது.

#BJP
#BJPCandidateList
#LokSabhaElections2019

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS