Nellai Independent Candidate Jebamani submits his property description and says "Rs 4 lakh loan to the World Bank for me"
சுயேச்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு குறித்த அபிடவிட் தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன. அதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்று அனுமதித்துள்ளனர். அதை விட மிகப் பெரிய அதிர்ச்சி என்னன்னா இவர் தாக்கல் செய்த அபிடவிட்டை உயர்நீதிமன்ற நோட்டரி பப்ளிக் ஒப்புதல் கொடுத்து சான்றிதழ் அளித்துள்ளதுதான்.
#Jebamani
#LokSabhaElection2019