1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேக விழா- வீடியோ

Oneindia Tamil 2019-04-25

Views 661

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி வருஷாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 11-வது ஆண்டாக வருஷாபிஷேகத்தை கொண்டாடும் வகையில் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி-அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சுவாமி-அம்பாள் மலதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி வருஷாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 11-வது ஆண்டாக வருஷாபிஷேகத்தை கொண்டாடும் வகையில் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி-அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சுவாமி-அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.ர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

des : The 1000 year old Sankaranarayanaswamy temple is the Adashashishaksha Festival.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS