புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இதனால் வெப்ப காற்றை அனுபவித்து வந்த பொதுமக்களுக்கு இந்த வெயில் மிகவும் சிரமமாக இருந்தன இதையடுத்து இன்று காலை முதல் சுட்டெரித்த வெயில் மதியம் 3 மணி முதல் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை நிலவியது சுமார் 4 மணிக்கு லேசாக துவக்கிய மழை தற்பொழுது பலத்த மழையாக மாறி உள்ளது இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் வழிந்தோடி இதமான காற்று வீசுவதாலும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் வாட்டிவதைக்கும் வெயிலுக்கு நடுவே தற்போது பெய்துள்ள மழை இதமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன இதனால் புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
L hot sun was surrounded by 3 o'clock in the afternoon and the warm atmosphere prevailed at about 4 o'clock