Increase in rainfall in Cauvery catchments seen. Improvements in inflows of KRS, Kabini expected.
ஜூலை 18 முதல் இன்று வரை கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் வார்னிங் கொடுத்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.