முல்லை-பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு.
கோடைகாலத்தில் அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தனர்.
The Survey Monitoring Committee of the Mullai-Periyar Dam
#mullaperiyar dam
#dam