Actor Siddharth Mocks Akshay Kumar: 2.0 பட வில்லனை கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த் ஒரு டிவீட்

Filmibeat Tamil 2019-05-04

Views 145

தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, அவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சித்தார்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமூகவலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக கருத்துக்களை பதிவிடுபவர்களில் இவரும் ஒருவர். சினிமா மட்டுமின்றி, சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து இவர் பதிவு வெளியிடுவது வழக்கம்.

In a sarcastic tweet, Actor Siddharth took a dig at Akshay’s citizenship status as well as his interview with the Prime Minister of India. Siddharth in his tweet tagged President Of the United States of America and requested him to give him a chance to interview him about his life.

#ActorSiddharth
#AkshayKumar
#Modi
#DonaldTrump

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS