அரக்கோணத்தில் இரவில் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி- வீடியோ

Oneindia Tamil 2019-05-07

Views 395

வேலூர்மாவட்டம்,வேலூர் மற்றும் அரக்கோணம் பகுதியில் வெப்பம் அதிகமாக சுட்டெரித்து வந்தது இதனால் மக்கள் முதியவர்கள் குழந்தைகள் வெப்பத்தின் தாக்கத்தால் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் அரக்கோணத்தில் மழை கொட்டியது பலத்த மழை திடீரென பெய்ததால் பூமியின் வெப்பம் தனிந்து குளிர்ச்சியானது இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷன நிலை உருவானதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

DES : Suddenly heavy rains are enjoying in Arakkonam

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS