காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்
இடம்பெற வேன்டும் என்று திமுக தலைவர் விடுத்த அழைப்பால்
தெலுங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ். தலைவருமான சந்திரசேகர
ராவ் அதிர்ந்து போனார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
DMK President MK Stalin has invited to Telangana
CM and TRS Chief Chanrasekara Rao who met him on
today to Join Congress Lead UPA.