Sasikala BJP-வில் இணைய வேண்டும்! அழைப்பு விடுத்த Nainar Nagendran #Politics

Oneindia Tamil 2022-06-01

Views 366

பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் அது தங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மனம் திறந்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

#Sasikala
#AIADMK
#BJP

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS