திமுக தொண்டர்கள் சேரந்து வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து நோட்டிஸ்கள்- வீடியோ

Oneindia Tamil 2019-05-28

Views 818


தஞ்சையில் தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தஞ்சை 47வது வட்ட திமுக சார்பில் காளையார் சரவணன் தலைமையில் திமுக தொண்டர்கள் சேரந்து அண்ணா நகர் பர்மா காலணி அன்பு நகர் அதனை சுற்றியுள்ள தெருக்களில் வீடு மற்றும் கடைகளில் நன்றி தெரிவித்து நோட்டிஸ்கள் கொடுத்தனர்.

des : DMK volunteers join the Anna Nagar Burma shoe with love Nagar in the streets surrounding it

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS