எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில் திமுகவினர், காங்கிரஸ் பிரமுகர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் எச் ராஜா.
BJP H Raja tweet about Hindi is must for schools run by DMK and Alliances
#DMK
#BJP
#HindiImposition