#PettaTrailer பட்டய கிளப்பிய 'பேட்ட' படத்தின் டிரைலர் | #GetRajinified | #PettaPongal

Dinamani 2019-06-28

Views 0

#PettaTrailer #GetRajinified #PettaPongalParaak

#கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் #ரஜினி நடித்துள்ள #பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. #சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், சனந்த் ரெட்டி, #விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, யோகி பாபு,  போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இசை - அனிருத். பேட்ட படம் ஜனவரி 10 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் அதிகாரபூர்வமான ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.


விமரிசனம் / குரல் : உமா ஷக்தி / Uma Shakthi

படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி / Soundariya Murali

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS