Dhoni showed a signal of his retirement in yesterday match.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி நீண்ட நேரம் கீப்பிங் செய்யாமல் இருந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர் பல முக்கியமான விஷயங்களை ரசிகர்களுக்கு உணர்த்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
#Dhoni
#Keeping