DMDK General Secretary Vaikos Rajya Sabha nomination has accepted and he will be MP Soon.
கடந்த 4 நாட்களாக குழப்பி கொண்டிருந்த பிரச்சனை தற்போது சுமூக தீர்வுக்கு வந்துள்ளது. ராஜ்ய சபா தேர்தலுக்கான வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது.
#vaiko