ராஜ்யசபா தேர்தலில் தாம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்றுஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் கூறியதால் தான் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மாற்றுவேட்பாளராக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
mdmk leader vaiko explain, why dmk is 4th candidate nr elango filed nomination today at rajya sabha election