Actress VijayLaxshmi Viral Video: தமிழ் பெண் என்பதால் என்னை கொடுமை படுத்துகிறார்கள், நடிகை கதறல்

Filmibeat Tamil 2019-07-13

Views 45

Actress VijayLaxshmi Viral Video
நடிகை விஜயலட்சுமி ஃபிரன்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். இதனைத் தொடர்ந்து மிலிட்டரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், கொஞ்சநாள் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்தார்.
Actress Vijayalakshmi crying Video goes viral. Vijayalakshmi needs help from Tamil cinema industry.

#VijayLaxsmi
#ViralVideo
#BiggBoss3

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS