#Radha
#Varadharaja
Sundara travels actress Radha filed Complaint against her police husband
கணவர் மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும் அவருக்கு விருகம்பாக்கம் உதவி ஆய்வாளர்கள் உடந்தையாக இருப்பதாகவும் சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையான ராதா புகார் அளித்துள்ளார்.