கர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு

Oneindia Tamil 2020-08-08

Views 53.1K

காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கன அடி நீரும், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து 73,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

water from Karnataka to cauvery increased, mettur dam receives more water

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS