Section 144 In Bangalore : பெங்களூர் முழுக்க 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்த போலீஸ்!-வீடியோ

Oneindia Tamil 2019-07-23

Views 4K

குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் நிலையில், பெங்களூர் நகரம் முழுக்க இன்று மாலை 6மணி முதல் நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Section 144 imposed up to July 25, 6 PM in Bangalore, says police commissioner Alok Kumar.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS