வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது 15 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தனர். இப்போட்டிகளை கல்வியாளர் செல்வம் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார்.
des : State Level Football Competition at Private School Complex, Vadamambakkam, near Arakkonam, Vellore District