திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்ததை
அடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 years old boy died of Dengue fever in Thiruppur.
People indulge in road roko condemning Tamilnadu
Government.