Vellore Election Result: AIADMK alliance candidate got a huge number of Muslim votes.
வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் மிக சரியாக வேலை செய்துள்ளது. அதிமுக அங்கு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.
#VelloreElection
#Result