என்ஐஏ மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தும்.. இஸ்லாமிய ஓட்டுக்களை திமுக அள்ளி உள்ளது பெரிய வியப்பாக உள்ளது. வேலூர் தொகுதியை பொறுத்தவரை 3 லட்சம் இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த ஓட்டுக்களை குறி வைத்துதான் திமுக, அதிமுக கடினமாக உழைத்தது.
The DMK has largely won the Islamic vote in Vellore Constitution like Vaniyambadi, Vellore, and Ambur.