#pchidambaram
#inxmedia
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை கைதை தவிர்க்க ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
SC gives verdict of P.Chidambaram's anticipatory bail on INX media case to restrain away from ED's arrest.