பிரேமலதாவுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை .. ஸ்டாலின் அதிரடி !

Oneindia Tamil 2019-10-01

Views 2.6K

"25 கோடி ரூபாய் தந்தது பற்றி நான் பிரேமலதாவுக்கோ, உங்களுக்கோ பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. யாருக்கு பதில் அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு பதிலளித்து விட்டோம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin says that, there is no need for Premalatha to respond to the issue of 25 crores

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS