போர்வெல் குழியில் இருந்து உன்னை தூக்கிவிட்டோம்.. ஆனால் மீளா துயரில் வீழ்ந்து விட்டோம் என கண்ணீருடன் குழந்தை சுஜித் மரணத்திறக்காக பலரும் கண்ணீர் சிந்தி வருகிறார்கள். டுவிட்டரில் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Sorry sujith we fail to save your life. A little boy who taught a great lesson to the whole nation by sacrificing himself.