அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்தது தவறு, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் தரலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
Ayodhya Case verdict announced today in supreme court